ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் மகேந்திரன்

வயது 611 செப்டம்பர், 1958 – 18 மே, 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், Milton Keynes

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரன் அவர்கள் 18-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சுப்பிரமணியம், காலஞ்சென்ற மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா(வதனா) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிகா(பிரான்ஸ்), கோபிகா(பிரித்தானியா Milton Keynes) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரதீப் அவர்களின் அன்பு மாமனாரும்,

பிரணாவ், நயோனிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-05-2020 வியாழக்கிழமை அன்று பிரித்தானியா Milton Keynes இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.