மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் மகேந்திரராசா
ஓய்வுபெற்ற ஆசிரியர்
வயது 8126 டிசம்பர், 1934 – 2 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நாவற்குழி
- வாழ்ந்த இடம்
- நாவற்குழி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மகேந்திரராசா அவர்கள் 02-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும், கைதடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
கிருபாகரன்(கனடா), கிரிகரன்(லண்டன்), கருணாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் வேலுப்பிள்ளை(சு.வே), தங்கலட்சுமி, கண்மணி, நடராசா, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாதவி, யாழினி, கல்பனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம், முருகையா, வீரசிங்கம், மற்றும் மனோரஞ்சிதம், நாகமுத்து, முத்துராசா, காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, மற்றும் அருளானந்தம், காலஞ்சென்றவர்களான நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விசாகன், ஓவியா, வைஷாலி, வைஷ்விகா, சஹானா, சாயனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-07-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிணமுருங்கை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

