மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் மனோகரன்
வயது 505 செப்டம்பர், 1965 – 4 மார்ச், 2016
- பிறந்த இடம்
- கண்டாவளை
- வாழ்ந்த இடம்
- Vitry-Sur-Seine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி கண்டாவளையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மனோகரன் அவர்கள் 04-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், செல்வஜோதி செல்லம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷா, டினுஜன், வினோஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவபாக்கியம், இராஜேந்திரம்(கல்வித் திணைக்களம்), சிவராணி, யோகம்மா, சிவமலர், சோதிமலர், றஞ்சிதமலர், அகிலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரூபன், சுதன், வடிவேல், காலஞ்சென்ற தியாகராஜா, சிவசுப்பிரமணியம், ஜீவா, குணா, மாறன், அருள்மலர், ஜெனித்தா, அருந்ததி, றஜீதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜீவா, சுஜீவா, யசிந்தன், சங்கவி, லதன், பிருந்தா, பிரதீஸ், கெளசி, கனுசன், ஆரணி, அபினாஸ், இலக்கியா, அர்ச்சயா, அஸ்விதா, அனோஜன், வினோ, லவினா, வினித், றதினா, அனித், ஆர்த்தி ஆகியோரின் அன்பு மாமாவும்,
அஜனன் அவர்களின் அன்புப் பெரியப்பாவும்,
தாட்சாயனி அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

