1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் மதிரூபன்
வயது 4517 நவம்பர், 1973 – 2 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் மதிரூபன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
தந்தையின் அன்புக்காய்
பிள்ளைகள் ஏங்குகிறான்
அரவணைத்து அன்பு காட்ட
உங்கள் கரம் தேடுகிறான்
தேடினோம் திசையெங்கும்
உங்கள் உருவம் தெரியவில்லை
ஓடினோம் தெருவெங்கும்
உங்கள் முகத்தைக் காணவில்லை
அளவில்லா அன்பையும் அளக்க
முடியாத பாசத்தையும் அளவில்லாமல்
கொடுத்து விட்டு எங்கு தான் சென்றீரோ?
உங்களை இழந்து உயிர்வாழும்
நாங்களும் இனி உணர்வற்ற
வெறும் நடைப்பிணங்கள் தான்
உங்கள் பிரிவால் வாடும்
மனைவி, பிள்ளைகள்...!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

