ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் முத்தாபரணம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் முத்தாபரணம்

வயது 8215 மார்ச், 1936 – 9 அக்டோபர், 2018

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
கோண்டாவில் கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் முத்தாபரணம் அவர்கள் 09-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பிகைபாகர், பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

சறோஜினிதேவி, ஜெகதீஸ்வரி, காலஞ்சென்ற ஜெகநாதன், ஜெகலக்சுமி, ஜெயரூபன், காலஞ்சென்ற ஜெகசோதி, கலைச்செல்வி, சசிகரன், றஜனி, ஐங்கரன், றஞ்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியலட்சுமி, மகாதேவன், மகேஸ்வரி மற்றும் பேரின்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பொன்னம்மா அவர்களின் அன்பு மைத்துனியும்,

கணேசலிங்கம், சிவசுந்தரம், அகிலேஸ்வரன், ரட்ணகுமார், பிரதீபன், ராமச்சந்திரன், பிறேமாவதி, சுகந்தினி, சுகந்தி, சசிரூபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சிகா, துஷாந்தன், சுசீலன், ஜேசுதன், நிஷாந்தி, ஜெனித்தா, அனித்தா, அஜந்தா, பவன், அனுஷன், விந்துஷன், ஆருரன், கனிஷா, பிரகாஷ், இனியா, பிரவீன், கவீன், தருன், சரணி, தர்சினி, காஷனி, மகிஷா, அகிருதி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அஸ்வின், அக்‌ஷன், தர்சனன், சஜனுயன், கனுசன், சர்ஜீன், அஸ்மிதா, ஹர்ணிகா, ஆருஷகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை12-10-2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டை ஆலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மதவடி லேன்,
கோண்டாவில் கிழக்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.