மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் நாகராசா
வயது 5020 பிப்ரவரி, 1965 – 12 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- குமுழமுனை
- வாழ்ந்த இடம்
- மணற்காடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு குமுழமுனை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். மணற்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகராசா அவர்கள் 12-12-2015 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சிவக்கொழுந்து(குமுழமுனை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆரோக்கியநாதர்(திரவியம்) பிறான்சிஸ்கம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,
மேரி மசோஸ் லத்திறின்(இந்திரா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிரொக்ஷன்(டென்மார்க்), நியூட்டன்(பெல்ஜியம்), நிறோஜினி, நிருஷன், நிலூஜினி(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, பாலராணி, இரத்தினம், மகேஸ்வரி, யோகராணி, சிவனேஸ்வரி, சிவானந்தராசா, விக்னேஸ்வரம்(குமுழமுனை) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
விஜிதா, விஜிதன், வக்சலா, பிரதீபா, இந்துஜன், அனுசியா, அஜந்தன், சதீஷ், தனுஷன், அனுஷன்(குமழமுனை), சகாஜினி, திரேசானி, லெரோனிஷா, பிறன்சியா(டென்மார்க்), ஆரோன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற குணராசா, ஞானசெல்வன், நவரத்தினம், சயந்தகுமார், கவிதா, கனகேஸ்வரி(குமுழமுனை), இதயகுமார்(டென்மார்க்), இதயகுமாரி, இதயராசா, ஜெலன்குமாரி, கமல்(இத்தாலி), கிஷானா(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ராஜினி(டென்மார்க்), வசந்தன், லெனின், தர்சினி(இத்தாலி), இளஞ்சீலன்(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
துஷியந்தி, துஷிராஜ், புகழ்வாணி, மேனுஜன், ரிசோவன்(குமுழமுனை), டனிலா, டொன்சன், ஜெனுஷன்(இத்தாலி), செறோலன், சாருஜன்(மணற்காடு) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

