மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பார்த்தீபன்
D.J Brown Soul
வயது 2714 ஜனவரி, 1991 – 10 ஜூன், 2018
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்கள் 10-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகள் மற்றும் பிள்ளையார் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சுப்பிரமணியம் தவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
பிரதீபா(கனடா), கெளசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுதேஸ்குமார்(கனடா) அவர்களின் மைத்துனரும்,
தக்ஷணன், ஹரிஸ், சாருஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நவமணி(கனடா), இராசமணி(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), தவமணி(கனடா), நளினி(இலங்கை), தங்கராசா(இலங்கை), கந்தசாமி(இலங்கை), மாணிக்கன்(பிரான்ஸ்), கிருஸ்ணதாசன்(இலங்கை), தயாளன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,
காண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), தவமணி(ஜெர்மனி), ரஞ்சிதா(இலங்கை), நிரஞ்சா(லண்டன்), ரதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

