ஆறுதல்

மரண அறிவித்தல்

புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

புவனேஸ்வரி சுப்பிரமணியம்

வயது 678 செப்டம்பர், 1954 – 29 மே, 2022

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
பருத்தித்துறை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

முகுந்தன்(லண்டன்), விஜிதா(லண்டன்), ரமணன்(லண்டன்), சகுந்தலா(நியூசிலாந்து), ஜெகன்(பருத்தித்துறை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமநிதி(லண்டன்), சிவானந்தராஜா(லண்டன்), பரணிதரன்(நியூசிலாந்து), சுகர்ணா(லண்டன்), தர்ஷினி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிரிஷ்ணி(லண்டன்), ஹர்சினி(லண்டன்), சிவத்திரா(லண்டன்), சிவனிஷா(லண்டன்), சிவாஷன்(லண்டன்), துஷா(நியூசிலாந்து), மதுஷா(நியூசிலாந்து), ஆதி(லண்டன்), சுவாதி(லண்டன்), தமிழினி(பருத்தித்துறை), ஜஸ்மினி(பருத்தித்துறை) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-06-2022 புதன்கிழமை அன்று பி.ப 01:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

Live Streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
V.M வீதி,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஜூன், 2022நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.