மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்ரமணியம் இராமநாதன்
ஓய்வுபெற்ற இரத்த வங்கி ஊழியர்- யாழ் மருத்துவமனை
வயது 867 அக்டோபர், 1929 – 26 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் இராமநாதன் அவர்கள் 26-08-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
இராசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீகாந்தா, ஸ்ரீதரன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீபாஸ்கர், ஸ்ரீரஞ்சினி, ஸ்ரீராஜ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற இராசலிங்கம், பற்பநாதன், சறோஜினிதேவி, சண்முகநாதன்(கொக்குவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குலமணி, கஜம், ஜெகா, காலஞ்சென்ற சிவகுமார், சாரதா, தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சுஜீவன், பிருந்தா, பிரவீனா, சாரு, சசிகன், கஜன், ஜேர்மிலா, மாதுழா, சயித்தா, மிதுளா, பிறேமி, செளமி, அஸ்மி, கீர்த்(ராம்), நிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ஆரியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

