மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் இராசையா
வயது 828 ஜூன், 1934 – 5 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 07ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 05-04-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைத்திலிங்கம், அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,
தேன்மொழி(கனடா), கிருபாகரன்(சுவிஸ்), சுதாகரன், பிரபாகரன்(ஜெர்மனி), ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, தில்லைநாதன், விநாயகரத்தினம், கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மனோகரன்(கனடா), தர்ஷா(சுவிஸ்), கோகிலவதனி(ஜெர்மனி), சுபாஷினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற குமரகுரு, அன்னலட்சுமி, ஐயாத்துரை, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிரிஷாந், ஷரிஸ், டினுஷ், தபினா, டினுஜா, டர்சிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற மகேந்திரலிங்கம், சற்குணலிங்கம், விஜயரூபன், காந்தரூபன், நாகலோஜினி, லிங்கரூபன் ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-04-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 442, பருத்தித்துறை வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

