மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் சரவணமுத்து
வயது 80, ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர்
- பிறந்த இடம்
- சுன்னாகம்
- வாழ்ந்த இடம்
- Greater London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரவணமுத்து அவர்கள் 08-12-2018 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினி, சுதர்சினி, சுபாஜினி, திலீபன், அருணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானசேகரம், பூரணம், அம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபேஸ்வரன், குலேந்திரன், ரவிச்சந்திரன், சுதர்சினி, சாமிலி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
விக்னேஸ்வரன், வில்வரத்தினம், இந்திராதேவி, உதயகுமார், ஜெயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாருகா, கிரிசாந், கீர்த்திகா, ஜனனி, சாம்பவி, தனுஷன், சுபகரி, வைஷ்ணவி, நேகாலக்ஷ்மி, வைசாலி, நந்திகா, வர்ஷினி, சாருஜன், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

