மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சற்குணம்
வயது 8122 ஆகஸ்ட், 1934 – 11 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சற்குணம் அவர்கள் 11-04-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொற்கொடி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயகுமார்(சுவிஸ்), பாலகௌரி(லண்டன்), சுரேஸ்குமார்(சுவிஸ்), செந்தில்குமார்(லண்டன்), சர்மிளா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கேதீஸ்வரி, பூபாலசிங்கம்(சுவிஸ்), உலகநாதன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேமலதா(சுவிஸ்), ரவீந்திரன்(லண்டன்), சியாலினி(சுவிஸ்), சசிகலா(லண்டன்), சாந்தகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புவனேஸ்வரி, ராயேஸ்வரி, சபாலிங்கம், இரத்தினசிங்கம், துரைராஜசிங்கம், மகாலிங்கம், அன்னலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌத்திரா, விஸ்னா, எழில், கரன், பவீன், சமீர், இசாந், தருண், டிலன், டிலக்ஸ், டிக்ஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருநெல்வேலி செம்பாடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
கோகுலம்,
அரசடி லேன்,
திருநெல்வேலி கிழக்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

