ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் செல்லத்துரை

முன்னாள் ஆசிரியர்- புங்குடுதீவு சித்திவிநாயகர் அரியநாயகம் புலம்

வயது 882 ஆகஸ்ட், 1931 – 4 மே, 2020

பிறந்த இடம்
புங்குடுதீவு 6ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் செல்லத்துரை அவர்கள் 04-05-2020 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரம்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுப்புலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

நடேஸ்வரன், குகனேஸ்வரன், யோகேஸ்வரன், விஸ்னுகுமார், சுபோதினி, சுதாஜினி, சுந்தரேஸ்வரன், அகிலேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம், நமசிவாயம், செல்லம்மா, கார்திகேசு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறேமலதா, வாசுகி, கவிதா, கீதா, சபேசன், சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், யோகம்மா, அன்னம்மா, ரத்தினம், யோகாம்பிகை, தெய்வேந்திரன் மற்றும் செல்லம்மா, பாலசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரானிகா, சகானா, அபிஷேக், அவநிதா, கிசான், துசான், அஸ்விகா, துஷாரா, ஷகீஸ் ஆகியோரின் அன்புப் அப்பப்பாவும்,

சேனுதா, சகிதா, கவின் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வுகள் மிகவும் குறைந்த அளவு எண்ணிக்கையான குடும்ப உறவுகளுடன் இடம்பெற இருப்பதால் தயவு செய்து உங்கள் வருகையைத் தவிர்த்துக் கொண்டு உங்கள் அனுதாபங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது சமூக வலையத்தளங்கள் ஊடாகவோ பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 3 ஜூன், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.