ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் சண்முகநாதன்

வயது 505 பிப்ரவரி, 1965 – 6 ஜனவரி, 2016

பிறந்த இடம்
தாவடி
வாழ்ந்த இடம்
இத்தாலி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Catania ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகநாதன் அவர்கள் 06-01-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், விசாலாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பிரமணியம்(உரும்பிராய்) தையல்நாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

அர்ச்சயா அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிறீஸ்கந்தராஜா, கனேசமூர்த்தி, சிவகுமார், தனுசிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷானி, கரிகரன், ஜெயசுதன், சிறீதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யதுசாமினி, தயாழினி, பர்மினி, யதுசன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

குருபரன், திலக்‌ஷன், திலக்சிகா, அஜந்தன், நிலோசனா, ஆருஷா, அக்சயன், மோசிகன், மிதுசிகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 14-01-2016 வியாழக்கிழமை அன்று காலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.