மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சிவஞானம்
வயது 787 ஜூலை, 1941 – 21 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கீரிமலை
- வாழ்ந்த இடம்
- தெல்லிப்பழை, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கீரிமலை யாருவத்தையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று பிரான்சில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
அஜித்தா, ஜனார்த்தனன், சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரமிளா, சிவரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவகாமிப்பிள்ளை காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சுந்தரம்பிள்ளை, சுந்தரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
திபானா, சிவானி, சர்வின் ,கவிஸ்னா ஆகியோரின் நேசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

