மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சிவப்பிரகாசம்
ஓய்வுபெற்ற இலங்கை சுங்கத்திணைக்கள அதிகாரி
வயது 8922 அக்டோபர், 1927 – 10 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- Newbury Park
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை மகாதனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Newbury Park, Goodmayes ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவப்பிரகாசம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், அன்னப்பிள்ளை, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கண்மணி(ஆசிரியை- மகாஜனக்கல்லூரி) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற ஜீவன், ஜெயந்தி, சுகந்தி, நவீனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதி, தர்மராஜா, காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு, சிவஞானரெட்ணம், தனபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தெய்வேந்திரராஜா, கோமளா, கிருபராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இராசாங்கம், கருணாவதி, சுகுணா, காலஞ்சென்றவர்களான மயில்வாகனம், சின்னத்தம்பி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகேந்திரன், லங்கநாதன், காலஞ்சென்றவர்களான Dr. இராமநாதன், மனோன்மணி, சிவமணி, இராஜேஸ்வரி, தனலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவன், யதுசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

