மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தஞ்சம்மா
வயது 8320 ஏப்ரல், 1934 – 15 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வதிரி புலவராவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தஞ்சம்மா அவர்கள் 15-01-2018 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், சண்முகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் வேதவனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
தங்கம்மா, தங்கரத்தினம், காலஞ்சென்ற சச்சிதானந்தன், விக்கினேஸ்வரன், ஜெயபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிஸ்கந்தராஜா, தவராணி, ஜெயசுதா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2018 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

