ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்17 டிசம்பர், 1923
மறைவு19 அக்டோபர், 2017
சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்களின் படம்

சுப்பிரமணியம் தனுக்கோடி

வயது 93

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 1ம் வட்டாரம், நெடுந்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, வேலணை, புங்குடுதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே, அருமையான குஞ்சி ஐயாவே,
பெரியப்பாவே, பாசமான மாமாவே,
ஆசையான தாத்தாவே, சீரடிபாபா பூட்டன்
என்று பூட்டப்பிள்ளைகளால் செல்லமாக
அழைக்கப்பட்டு வந்த செல்லப் பூட்டனே!

நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஓன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை அன்பான
குடும்பத்தின் குல விளக்கே!

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது, பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

உங்களது ஆத்மா சாந்தி அடைய நெழுவினி
விநாயகரை வேண்டி நிற்கும் குடும்பத்தினர்
இந்நாளில் அவரை நினைவுகூறும் அன்புப்
பிள்ளைகள், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உறவினர்கள் நண்பர்கள்.

அன்னாரின் ஓராண்டு நினைவுக்கான நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான நெடுந்தீவில் 07-11-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மண்டைதீவு, வேணை, புங்குடுதீவை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் தனுக்கோடி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே, அருமையான குஞ்சிஐயாவே,
பெரியப்பாவே, பாசமான மாமாவே,
ஆசையான தாத்தாவே, சீரடிபாபா பூட்டன்
என்று பூட்டப்பிள்ளைகளால் செல்லமாக
அழைக்கப்பட்டு வந்த செல்லப் பூட்டனே!

முழுக் கதையையும் வாசிக்க

நீங்கள் சிவபதம் அடைந்து ஆண்டு ஓன்று
ஆகிவிட்டது நம்பவே முடியவில்லை
நேற்று நடந்தது போல எங்கள் கண்களில்
நீர் இன்னமும் காயவில்லை அன்பான
குடும்பத்தின் குல விளக்கே!

ஆண்டுகள் எத்தனைதான் சென்றாலும்
உங்கள் அன்பு முகமும், உங்களது, பாசமும்
எம்மைவிட்டு என்றுமே நீங்காது!

உங்களது ஆத்மா சாந்தி அடைய நெழுவினி
விநாயகரை வேண்டி நிற்கும் குடும்பத்தினர்
இந்நாளில் அவரை நினைவுகூறும் அன்புப்
பிள்ளைகள், பெறாமக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
உறவினர்கள் நண்பர்கள்.

அன்னாரின் ஓராண்டு நினைவுக்கான நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான நெடுந்தீவில் 07-11-2018 புதன்கிழமை அன்று நடைபெறும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.