மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தருமராஜா
வயது 7125 மே, 1945 – 23 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- Vardo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், நோர்வே Vardø வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தருமராஜா அவர்கள் 23-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பூரணம் தம்பதிகளின் மூத்த மகனும், சங்கரபிள்ளை மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சாரதாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
சமீபன்(ஐக்கிய அமெரிக்கா), தருசன்(இலங்கை), துஷியந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கமலாதேவி, சகுந்தலாதேவி, செல்வராஜா, மற்றும் தியாகராஜா(லண்டன்), தவராஜா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரிகிஸ்(ஐக்கிய அமெரிக்கா), பிரதீபா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சற்குணராஜா, ஜோதிராஜா, மகேந்திரராஜம், மற்றும் சுசிலாதேவி(லண்டன்), மல்லிகாதேவி(இலங்கை), ஜெயராஜா(இலங்கை), இரவீந்திரராஜா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சமீரா, ஹிரித்திஸா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

