ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் தவச்செல்வம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் தவச்செல்வம்

முன்னாள் உரிமையாளர்- தவச்செல்வம் ஸ்ரோஸ், பம்பலப்பிட்டி

வயது 6718 மார்ச், 1948 – 6 பிப்ரவரி, 2016

பிறந்த இடம்
சுழிபுரம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, இந்தியா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சுழிபுரம் குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட‌ சுப்பிரமணியம் தவச்செல்வம் அவர்கள் 06-02-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மங்களகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகோபால்(இலங்கை), சசிரேகா(பிரான்ஸ்), சித்திரலேகா(லண்டன்), மதனகோபால்(லண்டன்), ஹரிகரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலசுந்தரமூர்த்தி(ராசன்- கனடா), இராஜேஸ்வரி, சண்முகவதனி, ஜெயபவானி, லலிதாம்பிகை, செல்வராணி, குமாகாந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுபந்தினி, தமிழ்செல்வன், நிஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தேவராசா, சாந்தகுமாரி, வைத்திலிங்கம், சிவராசா, இராஜலிங்கம், செல்வராசா, பாலகிருஸ்ணன், சந்திரகுமாரி, வனிதா, சத்தியபாமா, சிவரஞ்சன், விஜயகாந்தன் ஆகியோரின் அன்பு அத்தானும்,

ஸ்கந்தராஜா, கணேஸ்னந்தன், கோபாலகிருஸ்ணன், சகானா, சரண்யா, சபினா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தேவகி, மிருகாசினி, மிருபாகினி, விஜய், விஸ்ணு, வேணு, திபிகா, திபிசன், திபாசினி ஆகியோரின் அன்பு மாமானரும்,

பாலசுப்பிரமணியம், சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இறையழகன், கானிலா, அலைமகள், ஒளிவேந்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 10-02-2016 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் Electric Crematorium Besant Nagar, 1st Main Road, Besant Nagar, Chennai - 600090(Near Besant Nagar Terminus) என்னும் முகவரில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.