ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்ரமணியம் திலகராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்ரமணியம் திலகராஜா

வயது 625 அக்டோபர், 1958 – 6 பிப்ரவரி, 2021

பிறந்த இடம்
வதிரி
வாழ்ந்த இடம்
Bromley

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெல்லியடி கரவெட்டி வதிரியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Bromley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் திலகராஜா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும்,

மங்களேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜி(லண்டன்), ஜெய் ஜெய்(லண்டன்), தர்சிகா(லண்டன்), நிவாணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஞ்சித் கல்சி(லண்டன்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தவமலர், பாரிசாதமலர்(வேவி), ஞானராஜா(வவா), நவமலர்(விமலா), நவரெத்தினராஜா, திலகமலர்(மல்லிகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-02-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

Live streaming link: https://livestream-weddings.co.uk/funeral-live-stream-subramaniam-thilakarajah-thurai/

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் தற்கால சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்வதோடு இறுதிக்கிரியைகள் அனைத்தும் Aruthal இல் நேரடியாக ஒளிபரப்பப்படும்.(நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

பிற அறிவித்தல்கள்

  1. 8 மார்ச், 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.