மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்ரமணியம் வரதராஜன்
வயது 563 மார்ச், 1961 – 31 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- சுருவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் வரதராஜன் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சுப்ரமணியம், காலஞ்சென்ற முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகநாதன் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் பாசமிகு கணவரும்,
சஞ்சீவ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி, வசந்தி, சாந்தி, கருணா, பானு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தவமணிராஜன், காலஞ்சென்ற தவகுமார், ஜெகன்மோகன், கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபிராமி, கிருத்திகா, கஜன், அபிலாஷ், ஹரிஷாய், வைஷாலி, அஷானி, அஷ்வின் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

