மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி
இளைப்பாறிய கணக்காய்வாளர்
வயது 8811 ஜூன், 1932 – 14 டிசம்பர், 2020
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- சங்கத்தானை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி சங்கத்தானை தாமோதரம் பிள்ளை வீதி, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் விநாயகமூர்த்தி அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் ஏக மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் அருமைக் கணவரும்,
பவானி, ரோகினி, ரஜினி, குமுதினி, ஷங்கர், வசந்தினி, கிரிஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தட்சணாமூர்த்தி, பாலசுந்தரமூர்த்தி, சாந்தநாயகி மற்றும் சௌந்தரநாயகி, ரங்கநாயகி, கமலநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரஞ்சன், ராஜ்குமார் சபேதரன், ரமணி, அப்புலிங்கம், அன்பழகன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஜேஸ்வரி, பத்மாவதி, காலஞ்சென்றவர்களான ஜெகதீசன், காங்கேசு, கயிலாயபிள்ளை மற்றும் நவரத்தினம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சரோஜினிதேவி, மங்கையற்கரசி, தேவயானி ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீதாஞ்சலி, சஞ்சீவன், பிரதீபன், தாரணி, சாமினி, தீபா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சுகன்யா, லாவண்யா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ரகோபன், மயூரி, வருண், விதுலன், செளமியா, யாதவன், யதுஷயன், தரண்யா, ஹரிஸ்வரன், அக்ஷரன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

