மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் யோகவனம்
வயது 6310 பிப்ரவரி, 1953 – 5 ஏப்ரல், 2016
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் யோகவனம் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான யோகவனம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
உசாநந்தினி, கலைவாணி, அஜந்தன், சாளினி, நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஈஸ்வரி, தியாகராஜா, காலஞ்சென்ற மகேந்திரராஜா, சிறீதேவி, யோகதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், விஜயகுமார், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நமசிவாயம், சோமசுந்தரம், நடராஜா, சிவகாமிப்பிள்ளை, அருந்தவதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மயூரன், மதுஷன், மதுரன், பிருந்தா, ஸ்ருதி, அபிநயா, அபிசாந், கிருசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

