3ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் அன்னம்மா
வயது 749 அக்டோபர், 1942 – 30 மார்ச், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Allschwil
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Allschwil ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் அன்னம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
பசுமை நினைவுகளை நெஞ்சில்
சுமந்திருக்க பாதி வழி வந்து எம்மைப்
பாதையிலே விட்டதென்ன
ஆலம் விழுதனைய ஆயிரம்
உறவிருந்தும் அன்னையாய்
உதித்த எங்கள் அம்மாவே
ஆசை மொழி பொழிந்த அன்பு
முகம் மறப்போமா
சிந்தையில் எம்மை இருத்தி
முந்தைய வினை தீர்த்தாய்
ஆண்டுகள் மூன்று ஆனதம்மா
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவலைகள்
உங்கள் ஆத்ம சாந்திக்காய் வேண்டுகின்றோம்......
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

