ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் தனஞ்ஜெயன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் தனஞ்ஜெயன்

யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்

வயது 7819 ஆகஸ்ட், 1941 – 18 ஜனவரி, 2020

பிறந்த இடம்
ஆனைப்பந்தி
வாழ்ந்த இடம்
தெஹிவளை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனஞ்ஜெயன் அவர்கள் 18-01-2020 சனிக்கிழமை அன்று தெஹிவளையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற முதலியார் முத்துத்தம்பி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லத்துரை, சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விக்னேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசன்னா (UK), துஷியந்த் (UK), நர்மதா (UK) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நடாஷா (UK), கார்த்திகா (UK), ஜெயதர்ஷன் (UK) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரந்தாமன், Dr. கெளரிமனோகரி (UK), சாந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அமிர்தவல்லி, Dr. ரவிராஜன் (UK), சரோஜினிதேவி, கமலேஸ்வரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தியா (UK), ரூபன் (UK) ஆகியோரின் ஆசை தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-01-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.