ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு14 ஏப்ரல், 1938
இறப்பு22 ஜனவரி, 2019
சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு அவர்களின் படம்

சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு

வயது 80

பிறந்த இடம்: மன்னார்வாழ்ந்த இடம்: கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மன்னார் நாகத்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரணைமடு மகேந்திரன் வைத்தியசாலை வின்சன் வீதியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பிறான்சிஸ் ஞானப்பு அவர்கள் 22-01-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் இராசமணி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை மரியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சுப்பிரமணியம் பிரான்சிஸ்(ஆயுள்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

பவுலின்கமலா, பாலராசா(மகேந்திரன்), ஜெயந்திமலர்(மலர்), வசந்தா, கமலநாயகி(கலா), டிஸ்ரெலா(மணி- முன்பள்ளி ஆசிரியை), சந்திரவேந்தன்(சந்திரன்), கோடீஸ்வரன்(கோடி- லண்டன்), புவிச்சந்திரன்(புவி) ஜெயந்திநகர் கேந்திரகுமார்(கேந்தா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற செல்லத்துரை திரேசம்மா, பங்கிராஸ், அந்தோனிதாஸ்(செல்வம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இம்மானுவேல், பரமேஸ்வரி(தேவி), காலஞ்சென்ற பத்மநாதன்(பத்தி), மோகனதாஸ், றஞ்சன், தவப்பிரகாசம்(தவம்), உமா, றஜனி, கசில்டா, ஐகுள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிறிஸ்ரியான்,
டானியேல், சுதன், மதன், செந்தில், கோபி, லக்சன், மயூரன், கிருசா, காயா, யூலியான், லுக்சனா, யூலியானா, தபியா, தீமோ, பற்றிக், டொமினிக்கா, சத்தோஸ்மணியம், திசானி, கெமில்ரன், யான், அலினா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஸ்வினா, அக்சானா, ஏற்ரியன், ஏரியானா, யோன், லேயா, அலெக்ஸ், லிதியா, அரிலியா, கேசவ், கேசிக் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 25-01-2019 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் மகேந்திரன் வைத்தியசாலை, வின்சன் வீதி, திருவையாறு, கிளிநொச்சி எனும் முகவரியில் ஆறுதல் பேச்சு நடைபெற்று(Funeral Discussion) பின்னர் இரணைமடு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 22 ஜனவரி, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.