மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் இன்பராசா
வயது 482 ஏப்ரல், 1968 – 28 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- புத்துவெட்டுவான்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வசாவிளான் கண்ணகை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு புத்துவெட்டுவான் ஐயங்கன் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இன்பராசா அவர்கள் 28-03-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நகுலேஸ்வரி(ஆசிரியை- கோட்டைகட்டி அ.த.க பாடசாலை) அவர்களின் அன்புக் கணவரும்,
சுபாங்கன், நிலாயினி, பரணிகா, ஜெயஷர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலசிங்கம்(கனடா), சுரேஸ், ஜெயராமன், காலஞ்சென்ற லட்சுமணன், கலைவாணி, பிரபாகரன்(டோகா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோயினி, சுபஜோதி, சிவகுமார், றதிகலா, சசிபாலினி, சிவரூபன், ஞானரூபி, தேவரூபி, தர்சினி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சர்வேஸ்வரி, பத்அரிகரன், யோகராசா, நவநீதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
தனுராஜ், தருண், ஜனுஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
நிறோயன், சிந்துயா, கம்ஷிகா, ராகவி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
பிரியங்கன், கலையரசி, கரணிகா, யதுசிகா ஆகியோரின் அன்பு மாமனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மனியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஐயங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

