மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் குகதாசன்
வயது 5817 பிப்ரவரி, 1962 – 5 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குகதாசன் அவர்கள் 05-08-2020 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அதிபர்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், அருணாச்சலம் திரேசா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றோமானா(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,
அபிஷேக், பிரதிஷ்த்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மீனலோசனி, சர்வலோசனி, காலஞ்சென்ற தேவதாசன், கோகிலதாசன், குமாரதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தவராசா(ஆசிரியர்), கலன்சூரியா, ஜெகதீஸ்வரி(விஜயா), சந்திரிகா, கிரிஜா, சன்த்றோ, றோசான், டேவிட், ஏஞ்சல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரகுமாலா, சசிகலா, பிரதீபன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

