மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் குமரகுருபரன்
வயது 574 பிப்ரவரி, 1961 – 6 மே, 2018
- பிறந்த இடம்
- குச்சவெளி
- வாழ்ந்த இடம்
- குச்சவெளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலை குச்சவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் குமரகுருபரன் அவர்கள் 06-05-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பிரமணியம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், பொன்னம்பலம் வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தணுசாந், பிரணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாராயணபிள்ளை, விஜயரெட்ணம், வேதாரணியம்(இலங்கை), ருக்மணிதேவி(இலங்கை), நவமணி(லண்டன்), கோமளாதேவி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு எங்கள் துக்கத்தில் பங்கு எடுத்த அனைவருக்கும் கோடானகோடி நன்றிகள்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

