மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் பரமேஸ்வரி
வயது 7626 ஜனவரி, 1941 – 9 ஜூன், 2017
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி தென் மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பரமேஸ்வரி அவர்கள் 09-06-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பண்டாரி சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
பத்மாவதி(பிரான்ஸ்), பிரேமாவதி(இலங்கை), குகேந்திரதாஸ்(பிரான்ஸ்), ஞானவதி(பிரான்ஸ்), நவீந்திரதாஸ்(கனடா), குகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரவீந்திரகுமாரன்(பிரான்ஸ்), அரியநாயகம்(இலங்கை), ஜெயந்தி(பிரான்ஸ்), நந்தகுமார்(பிரான்ஸ்), அகிலா(கனடா), ஏஞ்சல்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுபர்னன், சுதாகர், டயானார்த்தி, திரோராஜ், பிரதாப், டொமானி, டிலானி,மெலானி, அபிமன், சாரங்கி, சாம்பவி, சாமந்தி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

