மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் இராசையா
வயது 7516 செப்டம்பர், 1943 – 29 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- காரைநகர் புதுறோடு
- வாழ்ந்த இடம்
- நிலாவெளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை நிலாவெளியை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசையா அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சங்கரப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி(யோகு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அருட்செல்வன்(கனடா), அனுஷா(லண்டன்), அகிலன், இளங்கோ ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று நிலாவெளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நிலாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

