ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் சண்முகலிங்கம்

முன்னாள் பட்டினமும் சூழலும் பிரதேச சபை செயலாளர், பட்டினமும் சூழலும் பிரதேச சபை உறுப்பினரும்

வயது 743 ஜனவரி, 1945 – 21 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
சாம்பல்தீவு
வாழ்ந்த இடம்
சாம்பல்தீவு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

திருகோணமலை சாம்பல்தீவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சண்முகலிங்கம் அவர்கள் 21-08-2019 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார். காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தமயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,

நிதர்ஷனி(மக்கள் வங்கி முகாமையாளர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

சுபாகரன்(பொறியியலாளர்) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

அமிர்தலிங்கம், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் சாந்தாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், நடேசலிங்கம் மற்றும் தயாளலிங்கம், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சத்தியலிங்கம் மற்றும் நளினி, இராசலிங்கம், உமா, பாஸ்கரலிங்கம், நித்தியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற உமா மற்றும் கிரிதரன்(ஜேர்மனி), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), நரேந்திரன்(மாலைதீவு), நளாயினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அஹர்ஷா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 22-08-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.