மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் சரஸ்வதி
வயது 8112 ஜனவரி, 1935 – 25 மார்ச், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சரஸ்வதி அவர்கள் 25-03-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, வைராத்தை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான செல்வநாதன், பரமநாதன், மற்றும் பிறேமநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகசுந்தரம், தங்கச்சிப்பிள்ளை, சுந்தரி, கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம், மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(இலங்கை), வனிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முகுந்தன், சுமன், ரசாணி, அனுஷ்ஜனன், அனுஷ்ராம், அனுர்தா, அனுஷ்ஷாந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆருஷன், அஷ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊரணி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

