மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் சிவஞானம்
வயது 77
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- கொக்குவில், இணுவில், சிங்கப்பூர், Combs-La-Ville
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தாவடி வடக்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு கந்தானை, சிங்கப்பூர், பிரான்ஸ் Comb-la-vile ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவஞானம் அவர்கள் 27-04-2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கோண்டாவிலைச் சேர்ந்த மகேஸ்வரி(ராஜலக்ஸ்மி) அவர்களின் அன்புக் கணவரும்,
தம்பிஐயா(செல்வம்), நவரட்ணராஜா(குஞ்சுமணி), காலஞ்சென்ற இராசலிங்கம்(ராசா), சந்திரகாந்தன்(சந்திரா), குகனேந்திரன்(சிவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஞானமகேஸ்வரன்(வரன்), ஞானமகாலக்ஷ்மி(வாணி), ஞானமகேந்திரன்(கோபி), ஞானமனோகரன்(பேபி), ஞானமலர்(ராணி), ஞானறூபி(றூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவநாதன்(சிவம்), பிரேமலதா, மெலின்தா, சிவஹரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கைலேஸ்வரி, இந்திராணி, சசிகலா, காலஞ்சென்ற பத்மாவதி, அம்பிகாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜன், சுகின், றிசாந், அஜந், டிலன், ஜோஜியா ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
திவினா, தவுட்சன், தெனித்தா, ஜெயா, தமியா, ஷரோன், நிலா, சஜி ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

