மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தங்கம்மா
வயது 9924 ஏப்ரல், 1916 – 29 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 29-02-2016 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, வியாலாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், சின்னகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தியதேவி, சகுந்தலாதேவி, தங்கரத்தினம்(சித்திரா- சுவிஸ்), சுபத்திராதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, நற்குனநாதன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சின்னத்துரை, நடராசா, துரையப்பா, ஐயாதுரை, ருக்குமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவலோகநாதன்(சுவிஸ்), விமலாதேவி, காலஞ்சென்றவர்களான விஜயராசா, காங்கேஸ்வரன், பத்மநாதன், ரகுநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விமலாயினி, பத்மாயினி, நீலாயினி, ரங்காயினி, விஜயபாலன்(லண்டன்), விஜயசேகர், வினோதினி(சுவிஸ்), வினோகரன்(சுவிஸ்), தபோதின், ஸ்ரீஸ்கந்தராஜா, ஸ்ரீவதனி, ஸ்ரீவாசினி, ஸ்ரீகரன், நவஜீதன், துஸ்யந்தன், சுகி(லண்டன்), சுதர்சன்(லண்டன்), சுரேஸ்குமார்(ஐக்கிய அமெரிக்கா), கவிதா, ராஜி, பேர்ரெளிகுமார், பிரதீப்குமார், பாலகுமார்(பிரான்ஸ்), திவ்யா, சசிகுமார், காலஞ்சென்ற கமலாயினி, ஸ்ரீக்குமார், விஜயகுமார் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நிதர்சன், நிதுஷன், சங்கவி, ஜெனோஸ், மதுஷன், அப்சரா(சுவிஸ்), பிரவீன்(சுவிஸ்), சுருதி(சுவிஸ்), தஜனி, அபிஷன், சயந்தன், சயந்தினி, அனுசா, வினோத், தனோஜன், கபிலன், லக்கிஷன், நிஷானி, யதுசானி, கவிசன், துசிகா(லண்டன்), சுஜிபன்(லண்டன்), துஷாந்(ஐக்கிய அமெரிக்கா), தக்ஷன்(ஐக்கிய அமெரிக்கா), சஜீவன், தரிணிகா, அபிநயா, அக்சையன், அபிசரன், லக்ஷன், சேருகன், சனோஸ், சிவானி, சஸ்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:30 மணியளவில் இருளன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

