மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் தங்கம்மா
வயது 8326 செப்டம்பர், 1934 – 26 மார்ச், 2018
- பிறந்த இடம்
- பண்டத்தரிப்பு
- வாழ்ந்த இடம்
- டென்மார்க்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்டத்தரிப்பு பனிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கம்மா அவர்கள் 26-03-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசுவப்பா செல்லாச்சி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளியம்மை தம்பதிகளின் மருமகளும்,
இ.பொ.சுப்பிரமணியம்(புறுடி) அவர்களின் அன்பு மனைவியும்,
கங்காதரன், வள்ளுவன், யமுனா, யானகி(டென்மார்க்), பாரதி, குகன்(லண்டன்), கண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கந்தசாமி(தொண்டர்) அவர்களின் சகோதரியும்,
கலைவாணி, மகிளேஸ்வரி, கெளசல்யா, பாஸ்கரன், தனேஸ்வரன், தர்சினி, சித்திரா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

