ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் தங்கப்பொன்னு அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் தங்கப்பொன்னு

வயது 8016 டிசம்பர், 1937 – 10 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
சேமமடு
வாழ்ந்த இடம்
கனகராயன்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வவுனியா சேமமடு அலைகல்லுப் போட்டகுளத்தைப் பிறப்பிடமாகவும், கனகராயன் குளத்தை வதிவிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கப்பொன்னு அவர்கள் 10-09-2018 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களனா அருணாசலம் ராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இராமு பெத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

வேலாயுதபிள்ளை(கனடா), யோகநாதன்(பொன்னம்பலம்- கனடா), யோகேந்திரன்(இந்திரன் -கனடா), இராசலட்சுமி(இலங்கை), கேதீஸ்வரி(கிளி- கனடா), கமலாதேவி(அரசு- இலங்கை), இராசலிங்கம்(கனடா), பஞ்சலிங்கம்(சிவம்- இலங்கை), நந்தினி(கனடா), வினோதினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை, காலஞ்சென்ற சங்கரமூர்த்தி(மூர்த்தி), அழகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மாலினி(கனடா), விமலா(கனடா), சுகந்தி(கனடா), கமலேந்திரன்(இலங்கை), அருளானந்தராஜா(கனடா), தேவராஜா(இலங்கை), தமிழ்ச்செல்வி(கனடா), ஜெயந்தி(இலங்கை), நந்தகோபு(கனடா), பாலகிருஸ்ணன்(ரவி- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயவேணி நேத்தன், நிவேதன்(கனடா), அச்சுதகரன்- தர்சனா, காஞ்சனா, சிந்தனா(கனடா), திவியன், திவியா, வித்தியா(கனடா), அருணாலினி அருள்நேசன், அனுசாஜினி குகானந்தன், ஜெனார்த்தன்(லண்டன்), ஐங்கரன், பிரியதர்சினி(அவுஸ்திரேலியா), அனோஜினி விஜயகுமாரன், கீர்த்திகன், கீர்த்தனா(கனடா), அம்சனா, யதுர்சன்(இலங்கை), காவியன், கவினயா, கேசிகன், கெளசிகன்(கனடா), தனுசிகன், யதீசா(இலங்கை), ஆத்மிகா, அவனிகா(கனடா), கேசாத்மி, அபிராத்மி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜெய்னா, வியானா(கனடா), அபிரன், அபிஷனா, அபிநயன்(லண்டன்), துவாதிகா, சஸ்விகா, கனிஷ்ரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-09-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இல. 238c 1st Lane உக்குளாங்குளம் வவுனியாவில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.