ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை

வயது 7320 நவம்பர், 1943 – 7 அக்டோபர், 2017

பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
Tiruchirappalli

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் வேலுப்பிள்ளை அவர்கள் 07-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், மனோன்மணி தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாலாமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சந்திரவதனா, சறோசா ஆகியோரின் அன்புக் கணவரும்,

விஜயலக்சுமி(கனடா), தனலக்சுமி(இந்தியா), ஜெயலக்சுமி(சுவிஸ்), கண்ணன்(சுவிஸ்), வசந்தமதி(கனடா), ஐங்கரன்(இந்தியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற மகாலட்சுமி, வேலாயுதபிள்ளை(அவுஸ்திரேலியா), மோகனதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வேலும்மயிலும்(கனடா), ராஜ்குமார்(இந்தியா- Raj Travels), கண்ணதாஸ்(சுவிஸ்), ஜாதவச்செல்வன்(கனடா), உஷாழினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அஜித், அனுசியா, விதுஷ், பிரபு, ஹரிஷ், திவ்யா, ஜேனுகாஸ், சாத்விகா, அபூர்வன், பவிஷ், ப்ரீனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07-10-2017 சனிக்கிழமை அன்று திருச்சியில் உள்ள ஓயாமாரி இடுக்காட்டில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.