ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் தில்லையம்பலம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் தில்லையம்பலம்

பிரபல வர்த்தகர்

வயது 9630 மே, 1920 – 28 அக்டோபர், 2016

பிறந்த இடம்
அராலி
வாழ்ந்த இடம்
Tonbridge

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Tonbridge ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தில்லையம்பலம் அவர்கள் 28-10-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலஞ்சென்ற சிவகுரு, அன்னலட்சுமி(குரும்பசிட்டி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயபவானி, லோகேஸ்வரி(ராணி- ஜெர்மனி), ஜெயபாலன், ஜெயக்குமார்(சுவிஸ்), ஜெயமணி, ஜெயமலர், ஜெயஸ்ரீ(இங்கிலாந்து), ஜெகதீஸ்வரி(மாலினி- இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற விசுவநாதர், நடராஜா, நவரத்தினசிங்கம்(ஸ்ரீ பாலன் ஸ்ரோர்ஸ்- மாத்தளை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுமாரன், தில்லைராஜா(ஜெர்மனி), பகீரதன், திருத்தணிகைநாதன், இரத்னவேந்தன்(இங்கிலாந்து), குபேரபாலன்(இலங்கை), லிங்கேஸ்வரி, சுஜாதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஜெனனி, சஞ்ஜீவன், சஜித், சஞ்சு, பிரியங்கா(இங்கிலாந்து), நிகிதா, நவீன், விதுஷன், ஜீவிதன், அபிராம்(சுவிஸ்), அரவிந்தன், ஜனனி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரியன், மீனாட்சி, கீதன்(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.