மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகந்தன் சிவசுப்பிரமணியம்
வயது 5818 அக்டோபர், 1961 – 6 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Gloucester
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Gloucester ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தன் சிவசுப்பிரமணியம் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் சிவசோதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைராஜா மற்றும் கமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலினி அவர்களின் அன்புக் கணவரும்,
லாவண்யா அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற சுதர்சன் மற்றும் சசிகரன், சுகந்தி, ஜெனாதனன், சுகன்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சாந்தினி மற்றும் சாந்தகுமார், மாலினி, காமினி, பிரேம்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

