மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகந்தி ராம்குமார்
வயது 472 ஏப்ரல், 1975 – 6 ஜூன், 2022
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி ராம்குமார் அவர்கள் 06-06-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற யோசப் சூசைப்பிள்ளை(சபா), பற்றிமா யோசப் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற லீனஸ் சூசைப்பிள்ளை, ரீட்டா ரூபி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராம்குமார் லீனஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
பெத்தினி, பென்ஜமின் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜுலியன், சமந்தி, சிபாந்தி, சுகந்தன், பிரியாந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜ்குமார், சுகந்தி, வசந்தி, உதயகுமார், ஆனந்தி, ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
பமிலா, றெஜி, ஐடா, ஏஞ்சல் ஆகியோரின் அன்புப் பெறா மகளும்,
செல்வேந்திரன், புவனேந்திரன், இந்திரன்(பெரிய ராஜன்), காலஞ்சென்றவர்களான குனேந்திரன், சந்திரன்(சின்னராஜன்) ஆகியோரின் அன்பு மருமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

