மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகந்தி சுப்பிரமணியம்
வயது 4511 மே, 1971 – 26 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நவிண்டில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி சுப்பிரமணியம் அவர்கள் 26-12-2016 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், திரு. திருமதி சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
லீலாவதி, காலஞ்சென்ற பிறேமதாசன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஸ்ரீமுருகன்(படத் தயாரிப்பாளர்) அவர்களின் அன்பு மைத்துனியும்,
மனோஜ் லலித், நவலியா, ஜனகன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
ஐங்கரன், நர்மதா ஆகியோரின் அன்பு மாமியும்,
றக்சன், கயிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

