மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகிர்ஜினி சங்கர்
2002 A/L, உடுவில் மகளிர் கல்லூரி
வயது 364 பிப்ரவரி, 1983 – 17 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகிர்ஜினி சங்கர் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், தியாகராஜா சந்திராதேவி(சித்திரகலா ஸ்ரூடியோ) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சந்திரன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சங்கர் அவர்களின் அன்பு மனைவியும்,
தேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும்,
சுதர்ஜினி(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்), சுபோஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

