மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகிர்தராணி ஜெயரட்ணம்
பேராதனை பல்கலைகழக பட்டதாரி, இளைப்பாறிய ஆசிரியை- மல்லாகம் மகா வித்தியாலயம், உரும்பிராய் இந்துக் கல்லூரி
வயது 7515 பிப்ரவரி, 1945 – 7 அக்டோபர், 2020
- பிறந்த இடம்
- சுன்னாகம் தெற்கு
- வாழ்ந்த இடம்
- உரும்பிராய் வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுன்னாகம் தெற்கைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வடக்கை வதிவிடமாகவும் கொண்ட சுகிர்தராணி ஜெயரட்ணம் அவர்கள் 07-10-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செனகரட்ணம் மல்லிகை புஷ்பம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயரட்ணம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
லக்ஷ்மணன்(லக்கி- கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
அனுஷி(கனடா) அவர்களின் பாசமிகு மாமியாரும்,
லலிதமனோகரி(இலங்கை), ஜெகதீஸ்வரன்(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவானந்தசோதி, கோசலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-10-2020 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உரும்பிராய் வடக்கு இருளன் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

