ஆறுதல்

Obituary

சுகுமாரன் சபாநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுகுமாரன் சபாநாயகம்

வயது 645 அக்டோபர், 1956 – 16 நவம்பர், 2020

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
கொழும்பு, பரிஸ், Toronto, Edmonton

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

Mr. Sukumaran Sabanayagam was born in Jaffna and lived in Colombo, Paris, Toronto and Edmonton in Alberta province Canada and passed away peacefully on 16th November 2020.

He is the Son of late Spencer Sabanayagam(Nallur, Jaffna) and late Parameswari(Sithankerny, Jaffna), Son-in-law of Duraisamy and Sinnapillai of Kilinochchi.

Dearly beloved husband of Gunanayagi.

Ever loving father of Bhairravi.

Loving brother of Kamalini(London), Padmini(London), Nirmala(Toronto), Sivakumaran(London), Karunaharan(Los Angeles), Kalaivani(Toronto), Vijeyakumar(Los Angeles) and Damayanthy(Toronto).

Brother- in- law of Rajendran(London), Nagarajah(London), Sivaji(Toronto), Vasuhi(London), Rahini(Los Angeles), Rajamohan Jeremiah(Toronto), Rathy(Los Angeles) and Sivadas(Toronto).

Brother-in-law of Sivapakyam(Srilanka), Ratneswary(Srilanka), Ratnanayagi(Srilanka), Tharmaratnam(Toronto), late Tharmarajah, Perinpanayagi(Toronto), Sivabalan(Srilanka), Uthayabalan(London) and Navaratnajothy(Srilanka).

This notice is provided for all family and friends.

யாழ். நல்லூரடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரான்ஸ் பாரீஸ், கனடா Toronto மற்றும் Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுகுமாரன் சபாநாயகம் அவர்கள் 16-11-2020 திங்கட்கிழமை அன்று Edmonton Alberta வில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஸ்பென்சர் சபாநாயகம் பரமேஸ்வரி(யாழ்ப்பாணம்) தம்பதிகளின் அன்பு மகனும், துரைச்சாமி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

பைரவி அவர்களின் அன்புத் தந்தையும்,

கமலினி(லண்டன்), பத்மினி(லண்டன்), Dr. நிர்மலா(கனடா), சிவகுமார்(லண்டன்), கருணாகரன்(ஐக்கிய அமெரிக்கா), கலைவாணி(கனடா), விஜயகுமார்(ஐக்கிய அமெரிக்கா), தமயந்தி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேந்திரன்(லண்டன்), Dr. நாகராஜா(லண்டன்), Dr. சிவாஜி(கனடா), வாசுகி(லண்டன்), ராகினி(ஐக்கிய அமெரிக்கா), ராஜமோகன்(கனடா), ரதி(ஐக்கிய அமெரிக்கா), சிவதாஸ்(கனடா), சிவபாக்கியம்(இலங்கை), இரத்தினேஸ்வரி(இலங்கை), இரத்தினநாயகி(இலங்கை), தர்மரத்தினம்(கனடா), காலஞ்சென்ற தர்மராசா, பேரின்பநாயகி(கனடா), சிவபாலன்(இலங்கை), உதயபாலன்(லண்டன்), நவரத்தினஜோதி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

Mr Sukumaran Sabanayagam was born in Nallur, Jaffna and was educated at Jaffna Central College. After his secondary education he joined an audit practice in Colombo. Whilst he was in Colombo he helped his father in the house construction business.

After the 1983 race riots he left Srilanka and moved to Paris. In 1988 he migrated to Canada to join his parents and some siblings already settled in that land.

முழுக் கதையையும் வாசிக்க

In Toronto he had various sales roles including in Tele-Marketing, owned a Country Style franchise, a real estate broker and in the sales force of General Motors until his freak motor accident on 17 January 2015 involving a horse.

He was incapacitated after the freak accident and was cared at home by carers and lovingly supported by his wife Guna, daughter Bhairravi and his wife’s nephew Nanthan.
Sadly he passed away peacefully on 16 November 2020 with his family at his bedside.

பிற அறிவித்தல்கள்

  1. 16 டிசம்பர், 2020நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.