அகாலமரணம்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகுமாரன் சுகேந்திரன்
சைவ வாலிபர் சங்க நிலைய முன்னாள் தலைவர், தற்போதைய செயலாளர், விளையாட்டுக்கழக ஆலோசகர்
வயது 4312 நவம்பர், 1976 – 23 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- மல்லாகம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மல்லாகம் கோட்டைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுகுமாரன் சுகேந்திரன் அவர்கள் 23-07-2020 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், சுகுமாரன் நாகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சந்திரன், கனகம்மா(தேவி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகிர்தா(தங்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
சஜீத் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுதர்சன்(கனடா), சுடர்விழி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரமேஸ், சுயாத்தா, ரதீஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, சைவ வாலிபர் சங்க சனசமூக நிலைய குழந்தைவேல் கலை அரங்கில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் தொந்தனை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

