ஆறுதல்

மரண அறிவித்தல்

அன்னை மடியில்11 ஜூன், 1969
இறைவன் அடியில்5 மார்ச், 2019
சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன் அவர்களின் படம்

சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன்

வயது 49

பிறந்த இடம்: குப்பிளான்வாழ்ந்த இடம்: Solingen, ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகுணகுமாரி தமிழ்ச்செல்வன் அவர்கள் 05-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையையா, செல்லம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, தர்மபூவதி தம்பதிகள், காலஞ்சென்ற தங்கராசா, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சூரியகுமார், தமிழ்ச்செல்வன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மனைவியும்,

கெளதமன், கெளசிகன், அக்‌ஷயன், மதுக்‌ஷயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கெங்காதரன், பூங்கோதை, முரளிதரன்(லிங்கன்), வனயா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ராசநாயகி, நித்தியானந்தன், வனிதா, பிரபாகரன், திருச்செல்வம், செல்வராணி, தமிழ்ச்செல்வி, திருச்செல்வி, செந்தமிழ்ச்செல்வன், காலஞ்சென்ற அருட்செல்வன், அருட்செல்வி, சிவச்செல்வன், சிவச்செல்வி, சிவசூரியகுமார், நந்தகுமார், வசந்தா, சாந்தா, காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியங்கா, பிரேமிக்கா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

சற்சபேஸ், சபீனா ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சாகித்தியா, மிதுகா, மிதுஜா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.