மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலஷ்மி சின்னையா
வயது 8615 அக்டோபர், 1932 – 18 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- கொழும்பு
- வாழ்ந்த இடம்
- உடுவில், Blackpool
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவிலை வதிவிடமாகவும், பிரித்தானியா Blackpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலஷ்மி சின்னையா அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகமுத்து சின்னையா(Retired PWD Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,
சுசீலா, ஸ்ரீரங்கன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தேவாம்பிகை, சண்முகநாதன், காலஞ்சென்ற குமாரசுவாமி, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. சாந்தகுமார், ஞானாம்பாள், Dr.கிருபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, தவமணி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
Dr. ஆரணி, ஆர்த்தி, ஜனகன், சங்கவி, Dr. நந்தீஷ், எட்வேர்ட், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரூபன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

