மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் கனகமணி
15 ஜனவரி, 2016
- பிறந்த இடம்
- மிருசுவில்
- வாழ்ந்த இடம்
- மிருசுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் கனகமணி அவர்கள் 15-01-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு தெய்வானைபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
நாகபூரணமலர்(கனடா),சிவசுப்பிரமணியம், துளசிராணி, பிரேமமல்லிகா, சிவநேசன், சிவபாலன்(ISA- கிளிநொச்சி), சிவறூபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கனகரட்ணம், புஸ்பராணி, இராசா, வேலுப்பிள்ளை, சசிகலா, உதயகலா(ஆசிரியை), துஷ்யந்தி(முகாமைத்துவ உதவியாளர்- சுகாதார அமைச்சு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
மிதிலா, லவண்யா, மதுஷன், மலரவன், பிந்துஜன், தரணியன், கிரூபிகா, கீர்த்தனா, கிரிகரன், கிரித்திகா, கிரிசாயினி, இளவேணி, அபிஷாலினி, சங்கீதன், ஓவியா, தூரிகா, யாதவி, கிருத்தி்க் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-01-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மிருசுவில் வடக்கு பெரியானோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

